தேவையான பொருட்கள்:
முலாம் பழ துண்டுகள் | 1 கப் |
சர்க்கரை | 2 டேபிள் ஸ்பூன் |
ஐஸ் கட்டிகள் | 5 |
தண்ணீர் | 1 கப் |
ஏலக்காய்த் தூள் | ¼ டீ ஸ்பூன் |
செய்முறை:
1. முலாம் பழத்தை இரண்டாக வெட்டி விதை மற்றும் தோலை நீக்கி விட்டு சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்
2. பின்பு முலாம் பழத் துண்டுகளுடன் மற்ற பொருட்களைச் சேர்த்து மிக்ஸில் அடித்து வடிகட்டி சில் என்று பரிமாறவும்.
5 comments:
பார்க்கவே நல்லா இருக்கே! இங்கே முலாம்பழம் கிடைக்குமா பார்க்கறேன்.
கோடைக்கேற்ற டிப்ஸ். இதோடு முலாம் பழம்பற்றிய செய்திகளையும் இணைத்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்...
http://thagavalmalar.blogspot.com/2011/05/blog-post.html வாருங்கள்...இன்ப அதிர்ச்சி காத்திருக்கிறது.
கொளுத்தும் வெயிலுக்கு இதமான ஜூஸ். பாராட்டுக்கள்.
நன்றி... இந்த கோடைக்கேற்ற பானம் ..
kodaiketra panam, en kulanthaigalikku rombha pedikum. naan sakkaraikku pathilaga vellam serpen,.
Post a Comment