தேவையான் பொருட்கள் :
| பால் | 1 கப் |
| மிளகு | 5 |
| மஞ்சள் தூள் | ½ டீ ஸ்பூன் |
| சர்க்கரை / பனை வெல்லம் / பனக்கற்கண்டு | 1 டேபிள் ஸ்பூன் |
செய்முறை:
1. மிளகை ஒன்று இரண்டாக பொடி செய்து வைக்கவும்.
2. பொடித்த மிளகு, மஞ்சள் தூள் மற்றும் சர்க்கரையை காய்ச்சிய பாலுடன் நன்கு கலக்கவும்.
3. பின்பு பாலை நன்கு சூடு செய்யவும். சூடாகப் பருகவும்.
குறிப்பு:
மிளகுப் பாலை சூடாகப் பருகினால் இருமல் மற்றும் நெஞ்சு சளி சரியாகும்.