Showing posts with label போட்டோ. Show all posts
Showing posts with label போட்டோ. Show all posts

Saturday, January 8, 2011

கோயில் யானை !


அட இது நம்ம யனையார் தானுங்க. ஒரு முறை கோயிலுக்கு போய் இருந்த பொழுது என்னை மட்டும் போட்டோ எடுக்க மாடியானு கேட்டாக . சரின்னு யானைஜியை சந்தோசப் படுத்துவோமேனு எடுத்தது.

Monday, January 3, 2011

சென்னையில் வானவில்

அட இது எங்கே எடுத்த புகைப் படம்னு நினைக்கறீங்க? நம்ம சென்னைல எடுத்ததுதான். 2 வாரத்துக்கு முன்னாடி காலையில் ஜன்னலை திறந்தவுடன் என்னை போட்டோ எடு என கூறியதால் எடுத்தது.