Sunday, May 8, 2011

சார்ஜா மில்க் சேக் - (Sharjah Milkshake)



தேவையான பொருட்கள்:
காய்ச்சி ஆற வைத்த பால்
1 கப்
பாதாம் (அ) முந்திரி
5
பூஸ்ட்
2 டேபிள் ஸ்பூன்
சர்க்கரை
1 டேபிள் ஸ்பூன்
வாழைப் பழம்
1
வெண்ணிலா ஐஸ் கிரீம்
2 டேபிள் ஸ்பூன்

செய்முறை:
அ) 1 டேபிள் ஸ்பூன் பூஸ்ட் தவிர அனைத்தையும் ஒன்றாக மிக்சில் போட்டு நன்கு நுரை வரும் வரை அடித்துக் கொள்ளவும்.
ஆ) இதனை ஒரு டம்ளரில் ஊற்றி மீதி உள்ள பூஸ்ட்டை தூவிப் பரிமாறவும்.

2 comments:

Reva said...

Aaaahaaa... super duper drink:)
Reva

சுந்தரா said...

மில்க் க்ஷேக் நல்லாருக்குங்க. பெயர் எப்படி வந்ததுன்னும் சொல்லியிருக்கலாம் :)

Post a Comment