Tuesday, February 15, 2011

ஜோக்ஸ் மெயில்

1) ஒன்றுமே தெரியாத ஸ்டுடென்ட் கிட்ட கொஸ்டின் பேப்பர் கொடுக்குறாங்க…

எல்லாம் தெரிஞ்ச வாத்தியார்கிட்ட ஆன்சர் பேப்பர் கொடுக்குறாங்க…

என்ன கொடும சார் இது?….

---------------------------------------------------
2) அடிமைக்கும், கொத்தடிமைக்கும் என்ன வித்தியாசம்?

ஒரு பெண்ணைக் காதலிக்கும் போது நீங்க அடிமை….

அதுவே அந்த பெண்ணையே கல்யாணம் பண்ணிடீங்கன்னா நீங்க கொத்தடிமை….

---------------------------------------------------

3) நேரு சொன்னார்: சோம்பேறித்தனமே மிகப் பெரிய எதிரி…..

காந்தி சொன்னார்: உங்கள் எதிரிகளையும் நேசியுங்கள்….

இப்ப சொல்லுங்க… மாமா சொல்றத கேக்குறதா? இல்ல தாத்தா சொல்றத கேக்குறதா?

---------------------------------------------------

4) காதல் எங்கே பிறந்தது என்று தெரியுமா?……

சீனாவுல தான் பிறந்தது…..

ஏனெனில் Anything made in China is NO GURANTEE & NO WARRANTY

---------------------------------------------------

5) நபர் – 1: ஹோடேலில் சாப்பிட்டுவிட்டுப் பார்க்கிறேன், கையில் காசு இல்லை…..

நபர் – 2: அய்யய்யோ… அப்புறம் என்ன பண்ணுனீங்க?..

நபர் – 1: அப்புறம் பாக்கெட்‘ல இருந்து எடுத்துக் கொடுத்துட்டேன்….

---------------------------------------------------

10 comments:

சக்தி கல்வி மையம் said...

தங்களின் நகைச்சுவை எழுத்துக்கள் மனதை இலேசாக்குகின்றன்..
நானும் வந்துட்டேன் உள்ளே ஹா ஹா ஹா....
இனி தினமும் வருவேன்.
ஓட்டும் போட்டுட்டோம்ல்ல...

சக்தி கல்வி மையம் said...

See.,

http://sakthistudycentre.blogspot.com/2011/02/blog-post_15.html

Kurinji said...

Nandri Karun

சுதர்ஷன் said...

முதலாவது அருமை...

//நேரு சொன்னார்: சோம்பேறித்தனமே மிகப் பெரிய எதிரி…..
காந்தி சொன்னார்: உங்கள் எதிரிகளையும் நேசியுங்கள்….
இப்ப சொல்லுங்க… மாமா சொல்றத கேக்குறதா? இல்ல தாத்தா சொல்றத கேக்குறதா///

ஆகா எதையும் எதையும் எப்பிடி இப்பிடி கோர்க்க முடியுது ..நல்லா இருக்கு:)

அன்புடன் மலிக்கா said...

சிரி சிரின்னு சிரிச்சாச்சி நல்ல ஜோக்..

Kurinji said...

Nandri Sudharshan and Malikka

vanathy said...

haha... very funny.

பத்மநாபன் said...

கொஸ்டின் ஆன்ஸர் பேப்பர்,
அடிமை - கொத்தடிமை,
எதிரியை நேசி,
மேட் இன் சைனா..,
கை..பாக்கெட்

எல்லாம் நகைச்சுவையும் அருமை...

போளூர் தயாநிதி said...

வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டு போகும் சிரித்தால் என்ன குறைஞ்சா போகும் என்பார்கள் சிலர் சொல்லுவார்கள் நகைசுவை என்று ஆனால் சிரிக்கத்தான் முடியாது உங்களின் ... சிரிக்கவும் சிந்திக்கவும் செய்கிறது

சுந்தரா said...

ஒண்ணும் மூணும் ரொம்ப நல்லாருந்தது :)

நல்ல நகைச்சுவைகள்!

Post a Comment