Wednesday, May 11, 2011

திராட்சை ஜீஸ்



தேவையான பொருட்கள்:
கருப்பு திராட்சை
1 கப்
தண்ணீர்
½ கப்
பனங்கற்கண்டு
2 டேபிள் ஸ்பூன்
ஐஸ் கட்டிகள்
5

செய்முறை:
அ) அனைத்துப் பொருட்களையும் ஒன்றாக மிக்ஸியில் அல்லது ஜூசரில் போட்டு 2-3 நிமிடங்கள் அடிக்கவும்.
ஆ) ஜுஸ் வடிகட்டியில் (துளைகள் டீ வடிகட்டியை விட பெரியதாக இருக்கும்) வடிகட்டவும்.
   ஜூஸ் ரெடி. உடனே பரிமாறவும்.

5 comments:

AMMU MOHAN said...

இனிபிற்காக பனம் கற்கண்டு சேர்த்திருக்கும் ஐடியா அருமை..உடலுக்கு நல்லதும் கூட..

AMMU MOHAN said...

BUNCH OF AWARDS WAITING FOR YOU..PLEASE COME TO MY BLOG AND ACCEPT IT..

Suganya said...

WOW... This is my fav.... Have been long time since I made this. Going to make it right away....

Sowmya said...

Veiyilukku aetra baanam....arumaiyaga irukkiradhu!

Vegetarian Cultural Creatives

மாய உலகம் said...

இதில் ஸ்பெசலே பணங்கற்கண்டு தான்...

Post a Comment