தேவையான பொருட்கள்:
வெள்ளரிக்காய் | 1 |
மோர் | 1 கப் |
இஞ்சி | ½ சிறு துண்டு |
கொத்தமல்லி தழை (நறுக்கியது) | 1 டேபிள் ஸ்பூன் |
உப்பு | தேவையான அளவு |
செய்முறை:
அ) வெள்ளரிக்காயை சின்ன துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
ஆ) வெள்ளரிக்காயுடன், இஞ்சி, கொத்தமல்லி தழை மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து மை(paste) போல அரைத்துக் கொள்ளவும்.
3 comments:
மிக அருமை, வெயிலுக்கு ஏற்றதும் , நானும் அடிக்கடி செய்வேன்
சம்மருக்கேற்ற சூப்பர் குறிப்பு.
சம்மருக்கு சூப்பரான ட்ரின்க்.. முதல் முறை வருகிறேன்...உங்கள் ப்ளாக் பின்பற்றுவதில் மகிழ்ச்சி...
Post a Comment