Friday, January 7, 2011

ஜோக்ஸ் - 3

ஒருத்தனுக்கு கால்ல அடி பட்டுடுச்சு . அவன் டாக்டர் கிட்ட போறான். டாக்டர் என்னனு கேக்கறாரு . ஆனா அவன் ஒண்ணுமே பேசல, ஏன்?
?
?
?
?
?
?
?
ஏன்னா அவனுக்கு ஊமைக் காயம்.

ஹ ஹ ஹ ஹா ...........

2 comments:

Post a Comment