Saturday, January 8, 2011

கோயில் யானை !


அட இது நம்ம யனையார் தானுங்க. ஒரு முறை கோயிலுக்கு போய் இருந்த பொழுது என்னை மட்டும் போட்டோ எடுக்க மாடியானு கேட்டாக . சரின்னு யானைஜியை சந்தோசப் படுத்துவோமேனு எடுத்தது.

No comments:

Post a Comment