நமக்கு ஜோக் எல்லாம் தானா வராதுங்க. ஆனா யாராவது சொன்னா நல்லா சிரிக்க தெரியும். நான் படித்து, ரசித்து, சிரித்தவைகளை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன். வாங்க, வந்து படிங்க சிரிங்க ............
எஸ் எம் எஸ் ல் வந்தது .....
பிச்சைக்காரன்: அம்மா தாயே பசிக்குது எதாவது கொடுங்க, நான் ஊமை.
அம்மா : பக்கத்துக்கு வீட்டுல போய் கேளுப்பா எனக்கு காது கேக்காது.
ஹ ஹ ஹா .......
3 comments:
:)) Good One.
Thanks for your immediate reply....
எனக்கு சிரிக்கத்தேரியும் என்றீர் நன்றேகவே சிரிக்கவைக்கின்ரீர் நல்ல சுவைதான் தேர்வு செய்து வழங்கி யுள்ளீர் பாராட்டுகள்
Post a Comment