Tuesday, January 11, 2011

மிளகுப் பால்


தேவையான் பொருட்கள் :

பால்

1 கப்

மிளகு

5

மஞ்சள் தூள்

½ டீ ஸ்பூன்

சர்க்கரை / பனை வெல்லம் / பனக்கற்கண்டு

1 டேபிள் ஸ்பூன்


செய்முறை:

1.
மிளகை ஒன்று இரண்டாக பொடி செய்து வைக்கவும்.


2.
பொடித்த மிளகு, மஞ்சள் தூள் மற்றும் சர்க்கரையை காய்ச்சிய பாலுடன் நன்கு கலக்கவும்.

3. பின்பு பாலை நன்கு சூடு செய்யவும். சூடாகப் பருகவும்.

குறிப்பு:
மிளகுப் பாலை சூடாகப் பருகினால் இருமல் மற்றும் நெஞ்சு சளி சரியாகும்.

1 comment:

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

இனம் மறந்து இயல் மறந்து
இருப்பின் நிலைமறந்து
பொருள் ஈட்டும் போதையிலே
தமிழின் தரம் மறந்த தமிழனுக்கு
நினைவூட்டும் தாயகத் திருநாள்

உழவர் திருநாள் வாழ்த்துக்கள்!

Post a Comment