Saturday, January 1, 2011

34 வது சென்னை புத்தகக்காட்சி - 2011

சென்னையில் நடக்கும் புத்தகக் கண்காட்சி ரொம்ப நல்லா இருக்கும். சென்னையில் இருந்தீங்கன்னா கண்டிப்பா மிஸ் பண்ணாம பாருங்க. பொங்கல் விடுமுறையில் சென்று பார்க்கலாம். சென்னை சங்கமும் மிகவும் நன்றாக இருக்கும். அதுவும் பொங்கல் ஸ்பெஷல் தான்.

No comments:

Post a Comment