Saturday, January 8, 2011

ஆரஞ்சு ஜூஸ்


தேவையான பொருட்கள்:

ஆரஞ்சு

2

தேன்

2 டேபிள் ஸ்பூன்

சர்க்கரை

1 டேபிள் ஸ்பூன்

ஐஸ் கட்டிகள்

5


செய்முறை :
1.
ஆரஞ்சு பழத்தின் தோலை உரித்து சுளைகளை தனியாக எடுக்கவும்.

2.
சுளைகளில் உள்ள விதைகளை நீக்கவும்.

3. மிக்ஸ்யில் விதைகளை நீக்கிய சுளைகள், தேன், சர்க்கரை மற்றும் ஐஸ் கட்டிகள் சேர்த்து நன்கு நுரை வரும் வரை அடிக்கவும்.

4. பின்பு ஜல்லடையில் வடித்து விட்டு ஜில்என்று பரிமாறவும்.

4 comments:

Priya Sreeram said...

kurinji hats off to you for trying to bring something new to your blog everyday ! i really look forward to your posts !!

வெங்கட் நாகராஜ் said...

நல்ல பகிர்வு. தில்லியில் இந்த சீசனில் ஆரஞ்சு போலவே கின்னு என்ற பழம் கிடைக்கும். அதையும் இது போல் ஜூஸ் செய்யலாம். நன்றி.

Jaleela Kamal said...

நல்ல இருக்கு ஜூஸ்

சுதர்ஷன் said...

ஜூஸ் நல்லா இருக்கு .. :)

Post a Comment